வெளியே நல்ல மழை பெய்யுது.. டி வி யில இந்தியன் படம் - தன்னோட வேலைய செய்ய 150 ரூபாய லஞ்சம் கேக்குற VAO வ இந்தியன் தாத்தா கொல்ற சீன்... வெளிய காலிங் பெல்.. கொட்ற மழையில நனஞ்சும் நனையாம மணியார்டரோட போஸ்ட் மாஸ்டர் நிக்கறார்.. மூணாவது நாளா வந்து பாத்திருக்கார்.. ரெண்டு நாள் முன்னாடி வரும்போதே அது எங்களுக்கு வந்த்ததிலன்னு சொன்னோம்.. எதுக்கும் house owner கிட்ட கேளுங்க.. போஸ்ட் ஆபீஸ் வந்து பாருங்க நு சொல்லிடு போனார்.. house owner அது தங்கலோடது இல்லன்னு சொல்லிடாங்க.. இன்னைக்கு சனிக்கிழமையால வீட்ல இருப்போம்னு நினைச்சு வந்திருக்கார்..
இந்தியன் படம்.. 150 ரூபாய லஞ்சம் கேக்குற VAO ..
கொட்ற மழையில கடமைய செய்ய தவறாத போஸ்ட் மாஸ்டர்..
No comments:
Post a Comment