Monday, November 26, 2007

பக்கம் 16

* "வளர்" -
இதைவிட பொருத்தமான பெயர்
வேரென்ன இருந்துவிடப்போகிறது
ஓரு முடிதிருத்தகக் கடைக்கு


* பொழுதுகளை திருடியவள்
என் வேலை நேர கரடியவள்
நினைவை திண்ணும் கிருமியவள்
கடைந்தெடுத்த காதல் கருமியவள்

- தா.பாரதிராஜன்

1 comment:

Anonymous said...

thirudi, karadi, kirumi, karumi
nalla muyarchi