தெரிந்ததும்.. அறிந்ததும்..
...தேடலும் தேடல் நிமித்தமும்
Monday, November 26, 2007
பக்கம் 16
* "வளர்" -
இதைவிட பொருத்தமான பெயர்
வேரென்ன இருந்துவிடப்போகிறது
ஓரு முடிதிருத்தகக் கடைக்கு
* பொழுதுகளை திருடியவள்
என் வேலை நேர கரடியவள்
நினைவை திண்ணும் கிருமியவள்
கடைந்தெடுத்த காதல் கருமியவள்
- தா.பாரதிராஜன்
1 comment:
Anonymous said...
thirudi, karadi, kirumi, karumi
nalla muyarchi
December 3, 2007 at 12:18 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
thirudi, karadi, kirumi, karumi
nalla muyarchi
Post a Comment