Tuesday, February 9, 2010

யாராவது காப்பாத்துங்களேன்..



"வாடா.. " எனவும்
"கமான்.. கமான்.." எனவும் கர்ஜித்து அழைக்கும்
டி.வி விளம்பரங்களை பார்க்கும் போது
பயமாய்தான் இருக்கிறது
தியேட்டருக்கு செல்ல.. !

No comments: